சேதமடைந்த சாலை

Update: 2022-08-26 18:35 GMT
கடலூர் 12-வது வார்டுக்கு உட்பட்ட திருமலைநகரில் புதிதாக போடப்பட்ட சாலை சேதமடைந்துள்ளது. கால்வாய் அருகே சாலை சேதமடைந்துள்ளதால் அங்கு வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்