திருக்காட்டுப்பள்ளி காவிரி மற்றும் குடமுருட்டி ஆற்று பாலங்களில் உள்ள சாலை சிதிலமடைந்து இருந்தது குறித்து புகார் பெட்டியில் செய்தி வெளியாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பாலத்தில் உள்ள சேதமடைந்த பகுதிகளை சீரமைத்தனர். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் தவறை சுட்டிக்காட்டிய தினத்தந்தி நாளிதழையும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் பாராட்டினர்.
பொதுமக்கள், திருக்காட்டுப்பள்ளி.