குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-26 15:42 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் ஆங்காங்கே பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைப்பார்களா?

மேலும் செய்திகள்