சாலை அமைப்பார்களா?

Update: 2022-08-26 15:18 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் ஊராட்சி புல்லந்தை கிராமத்தின் பின்புறத்தில்  கொம்பூதி கிராமம் வழியாக இராமநாதபுரம் செல்லும்  சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே இப்பகுதியில் புதிய சாலை அமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்