ஈரோடு காளைமாட்டு சிலை அருகே உள்ள ரெயில்வே நுழைவு பாலத்தின் கீழ் உள்ள ரோட்டில் பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் திருச்சி, கரூர், மதுரை பஸ்கள் சுமார் 4 கிலோ மீட்டார் தூரம் சுற்றிக்கொண்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோடு பராமரிப்பு பணியை விரைந்து முடிப்பார்களா?
பொதுமக்கள், கொல்லம்பாளையம்.