கோவை கலெக்டர் அலுவலகம் அருகே கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் சாலை அமைக்கப்பட்டது. அதற்குள் ஏதோ ஒரு பணிக்காக மீண்டும் பள்ளம் தோண்டி உள்ளனர். அங்கு தடுப்பும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே பணியை விரைந்து முடித்துவிட்டு, சாலையை சீரமைத்து தர வேண்டும்.