பள்ளிக்கூடம் முன்பு கற்கள்

Update: 2022-08-25 11:16 GMT


அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடம் முன்பு கற்கள் போடப்பட்டுள்ளன. பள்ளிக்கூடம் வரும் மாணவ-மாணவிகள் சற்று கவன குறைவாக நடந்து வந்தாலும் கற்களில் பட்டு காயம் ஏற்பட்டு விடும். சைக்கிளில் வரும் மாணவ, மாணவிகளும் தடுமாறுகிறார்கள். எனவே பள்ளிக்கூடம் முன்பு உள்ள கல்லை சம்பந்தப்பட்டவர்கள் அகற்றவேண்டும்.

மேலும் செய்திகள்