சென்டர் மீடியன் அமைக்கப்படுமா?

Update: 2022-08-24 15:00 GMT
கடலூர் செம்மண்டலத்தில் இருந்து கம்மியாம்பேட்டை வழியாக ஜவான் பவான் வரை சென்று அண்ணா மேம்பால சாலையில் இணைக்கும் சாலையில் சென்டர் மீடியன் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது. எனவே போக்குவரத்து நெரிசலும் அதிகாித்து  அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதை தவிர்க்க அந்த பகுதியில் சென்டா் மீடியன் அமைத்து வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்திட வேண்டும்.

மேலும் செய்திகள்