புதுச்சேரி ஜவகர் நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் கழிவுநீர் வாய்க்கால் சேதமடைந்து சாலையில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. சேதமடைந்த சாலை, கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க எடுக்கப்படுமா?