வழிகாட்டி பலகைகள் தேவை

Update: 2022-08-23 17:12 GMT
மதுரை மாநகரின் பிரிவு சாலைகளில் வழிகாட்டி பலகைகள் குறைவாகவோ, இல்லாமலோ இருக்கின்றன. இதனால் இரவில் மதுரையைத் கடக்கும் வாகனங்கள் வழி விசாரிக்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. எளிதாக அடையாளம் காணும் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்

சாலை பழுது