தேங்கி நிற்கும் மழை நீர்

Update: 2022-08-23 15:00 GMT
செங்கல்பட்டு மாவட்டம் காயிரம்பேடு கிராம கூட்ரோடு பகுதியில் மழைக்காலத்தில் மழை நீர் வடியாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்.

மேலும் செய்திகள்