தார்சாலை தேவை

Update: 2022-08-23 13:02 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல்லம்பட்டி ஊராட்சி சாலைகள் மண் ரோடாக காட்சியளிக்கின்றன. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்ரோட்டை தார்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்