பழுதான சாலை

Update: 2022-08-23 12:21 GMT

கோவை சாய்பாபா காலனியில் கே.கே.புதூரில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. அங்கு ஆங்காங்கே சாலை பெயர்ந்து பள்ளம் போன்று காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வயதானவர்கள் கால் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்