குளம்போல் தேங்கும் மழைநீர்

Update: 2022-08-23 06:48 GMT


ஈரோடு பார்க் ரோட்டில் ஸ்டார் தியேட்டர் எதிரில் ரோட்டில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களில்மழைநீர் தேங்கி குளம்போல் உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் இதனால் கீழே விழுந்துவிட்டார்கள். மாநகராட்சி அதிகாரிகள் உடனே இதை சரிசெய்யவேண்டும்.


மேலும் செய்திகள்