சாலையோரம் தேங்கும் மழைநீர்

Update: 2022-08-10 11:24 GMT

வேலூர் மக்கான் சிக்னல் அருகில் தமிழ்நாடு காவல்துறை குடியிருப்பு எதிரில் மழைப் பெய்யும்போதெல்லாம் மழைநீர் சாலையோரம் தேங்குகிறது. அத்துடன் கழிவுநீரும் சேர்ந்து தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வேலூர் 

மேலும் செய்திகள்