திருப்பத்தூர் அருகே மாடப்பள்ளி ஊராட்சியில் உள்ள அம்மா உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா பாழடைந்துள்ளது. முட்புதரும் வளர்ந்துள்ளது. இதனால் சிறுவர்கள் யாரும் அதன் உள்ளே செல்ல முடியவில்லை. அந்தப் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவார்களா?
செந்தில், திருப்பத்தூர்