பராமரிக்கப்படாத பூங்கா

Update: 2025-07-27 17:43 GMT

திருப்பத்தூர் புதுப்பேட்டை வாரச்சந்தை பகுதியில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளது. அந்தப் பகுதியில் செடி, கொடிகள் படர்ந்து, பராமரிப்பில்லாமல் உள்ளது. இதனால் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பூங்கா பகுதியில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றுவார்களா?

-முரளிதரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்