அரக்கோணம் சுவால்பேட்டை முருகப்பன் தெருவில் உள்ள காந்தி சிலையுடன் இருக்கும் நகராட்சி வேதாசலம் பூங்கா குழந்தைகள் விளையாட முடியாத நிலையில் நகராட்சி நிர்வாகம் மக்கும் குப்பை, மக்கா குப்பைக் கொட்டும் கிடங்காக அமைத்துள்ளது. மேலும் இரவில் மது பிரியர்களின் கூடாரமாவும் உள்ளது. பூங்காவை பொதுமக்கள், குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலமுருகன், சுவால்பேட்டை, அரக்கோணம்.