திண்டுக்கல் அருகே செல்லமந்தாடியில் உள்ள பாலத்தின் இருபுறமும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன போட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. எனவே புதர்களை விரைந்து அகற்ற வேண்டும்.