திருப்பத்தூர் அருகே உடையாமுத்தூர் பகுதியில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு உள்ள சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம் புதர்மண்டி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே இதனை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-சின்னப்பா, திருப்பத்தூர்.