பராமரிப்பற்ற பூங்கா

Update: 2026-04-26 16:35 GMT
கல்வராயன்மலை அருகே கரியாலூரில் உள்ள பூங்கா பராமரிப்பின்றி புதர்மண்டி உள்ளது. இதனால் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்