பூங்காவில் கால்நடைகள்

Update: 2025-10-05 11:51 GMT

பந்தலூரில் நெல்லியாளம் நகராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் பூங்கா சேறும், சகதியுமாக கிடக்கிறது. மேலும் கால்நடைகள் மேயும் பகுதியாக மாறி இருக்கிறது. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும். 

மேலும் செய்திகள்