ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரியனேந்தல் கிராமத்தில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. மேலும் இதில் இருக்கும் விளையாட்டு உபகரணங்களும் அதிகளவில் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் சிறுவர், சிறுமியர்கள் மிகவும் சிரமமடைகின்றனர். சிறுவர் விளையாட்டு பூங்காவை சீரமைத்து தரவும், தொடர்ந்து பராமரிக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.