கம்பம்மெட்டு அருகே க.புதுப்பட்டி பகுதியில் உள்ள பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் பூங்காவுக்குள் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பூங்காவை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பூங்காவை விரைந்து சீரமைக்க வேண்டும்.