புதர் மண்டி பூங்கா

Update: 2025-07-20 16:56 GMT
கம்பம் நந்தகோபால்சாமி நகரில் உள்ள சிறுவர்கள் விளையாட்டு பூங்கா புதர் மண்டி உள்ளதால் விஷப் பூச்சிகள் பதுங்கும் சூழல் உள்ளது. இதனால் பூங்காவில் விளையாடும் சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்