புதர்மண்டி கிடக்கும் பூங்கா

Update: 2025-07-13 16:53 GMT

பழனி உழவர் சந்தை அருகே உள்ள நகராட்சி பூங்கா பராமரிப்பு இல்லாததால் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. பூங்கா முன்பு குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பூங்காவை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே பூங்காவை விரைவில் சீரமைப்பதுடன் குப்பைகளையும் அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்