பூங்கா உபகரணங்கள் சீரமைக்கப்படுமா?

Update: 2025-07-13 16:43 GMT
வைகை அணை அருகில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 2 சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காக்களில் தற்போது ஊஞ்சல், இருக்கைகள் உள்ளிட்ட உபகரணங்கள் சேதமடைந்து காட்சியளிக்கின்றன. இதனால் பூங்காக்களுக்கு வரும் சிறுவர்கள், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பூங்கா உபகரணங்களை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்