விஷ ஜந்துகளின் புகலிடம்

Update: 2025-07-06 09:30 GMT

கூடலூர் சுற்றுலா தகவல் மைய அலுவலக கட்டிடம் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு ரூ.28 லட்சம் செலவில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அங்கு புதர்கள் வளர்ந்து காடு போல காட்சி அளிக்கிறது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் புகலிடமாகவும் உள்ளது. இதனால் புதர்களை வெட்டி அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்