புதர்மண்டி கிடக்கும் பூங்கா

Update: 2025-06-22 16:59 GMT

தேனியை அடுத்த காமயகவுண்டன்பட்டி ஜே.கே.நகர் பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பு இல்லாததால் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் அந்த பூங்காவை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே பூங்காவை விரைவில் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்