விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி சிறுவர் பூங்கா புதர் மண்டியும் காட்சியளிக்கின்றது. இதனால் விஷ பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. இதனால் இங்கு வரும் சிறுவர் - சிறுமியர்கள் மிகுந்த அச்சமடைகின்றனர். எனவே பூங்காவை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.