பூங்கா சீரமைக்கப்படுமா?

Update: 2025-05-11 11:15 GMT
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட தோணிதுறை பூங்கா எவ்வித பராமரிப்பும் இன்றி காட்சியளிக்கிறது. மேலும் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. இதனால் பூங்காவிற்கு வரும் சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்