நடவடிக்கை தேவை

Update: 2025-04-20 10:26 GMT

பேச்சிப்பாறை அருகே உள்ள சமத்துவபுரத்தில் அரசு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை முறையாக பராமரிக்காதால் பூங்கா குப்பைகளால் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால், பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி பூங்காவை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்