சிதலமடைந்த விளையாட்டு உபகரணம்

Update: 2025-04-13 14:14 GMT

சென்னை சூளை, ஏ.பி. சாலையில் மாநகராட்சி பூங்கா ஒன்று உள்ளது. இங்கு, தினமும் ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சிதலமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் இங்கு விளையாட வருபவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உடைந்த விளையாட்டு உபகரணங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்