மோசமான பூங்கா

Update: 2025-04-06 14:17 GMT

சென்னை கே.கே நகர், 12-வது செக்டார் பகுதியில் மாநகராட்சி பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் உள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து கிடக்கிறது. இதில் சிறுவர்கள் விளையாடும் போது காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சிறுவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் உடனே விளையாட்டு உபகரணங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்