காரிய மேடை கட்டித்தர வேண்டும்

Update: 2023-02-12 15:23 GMT

சேத்துப்பட்டு தாலுகா ஆவணியாபுரத்தை அடுத்த சஞ்சீவிராயபுரம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்கு வசிக்கும் மக்களுக்கு காரிய மேடை கட்டிடம் ஒன்றை கட்டித்தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், சஞ்சீவிராயபுரம்.

மேலும் செய்திகள்