மின்விளக்கை எரியவிடுவார்களா?

Update: 2022-07-23 18:42 GMT

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளி அருகே நேதாஜிநகர் உள்ளது. இங்கு 19-வது வார்டு அரசு நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள மின்கம்பத்தில் விளக்கு எரியவில்லை.

கடந்த ஒரு வாரமாக எரியாமல் உள்ள இந்த மின் விளக்கை எரிய செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்ராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்