ஆம்பூரை அடுத்த சோமலாபுரம் பகுதியில் தினமும் இரவு பகலாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இரவில் மாட்டு வண்டிகள் மூலம் அதிகமாக மணல் கொள்ளையர்கள் மணலை அள்ளி கடத்தி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுப்பிரமணியம், ஆம்பூர்.