கந்திலி ஒன்றியம் மட்றப்பள்ளி கிராமத்தில் நடக்கும் வாரச் சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள், மாடுகள் வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன. அவைகளை வாகனங்களில் இருந்து கீழே இறக்க சிரமமாக உள்ளது. எனவே மாடுகள், ஆடுகளை வாகனங்களில் இருந்து கீோ இறக்கி சந்தைக்கு ஓட்டிச்செல்ல வசதியாக சாய்வு தளம் அமைப்பார்களா?
சின்னத்தம்பி ஒன்றிய கவுன்சிலர் கந்திலி