கழிவறையை சீரமைப்பார்களா?

Update: 2023-02-26 16:23 GMT

வேலூர் கஸ்பாவில் மாநகராட்சி மத்திய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்குள்ள கழிவறை சீரமைக்கப்படாமல் உள்ளது. மாணவ-மாணவிகளின் நலன் கருதி கழிவறையை சீரமைப்பார்களா?

-பெற்றோர், வேலூர். 

மேலும் செய்திகள்