ஏரி ஆக்கிரமிப்பை அகற்றுவார்களா?

Update: 2025-07-20 17:12 GMT

போளூரை அடுத்த ஆலபூண்டி கிராமத்தில் உள்ள ஏரியில் நீர் நிலைகளை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். போளூர் வருவாய்த்துறையினர் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

-சரவணன், போளூர்.

மேலும் செய்திகள்