ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?

Update: 2024-12-08 20:03 GMT

வாலாஜாபேட்டையில் மழைப் பெய்தால் பாதிக்கப்படும் தெருக்களில் ஒன்று பஸ் நிலையம் பின்பக்கம் உள்ள கங்கைகொண்டான் மண்டபம் தெரு. இந்தத் தெருவில் சாலை சரியில்லை, பழுதடைந்துள்ளது. தெருவில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் அந்த வழியாக பஸ்கள், லாரிகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. ஆகவே வாலாஜா நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வர வேண்டும்.

-குணசேகரன், வாலாஜா.

மேலும் செய்திகள்