டாக்டர்கள் பற்றாக்குறை

Update: 2026-03-08 16:44 GMT

போடி அரசு ஆஸ்பத்திரியில் பல், பிசியோ தெரபி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் டாக்டர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் மக்கள் உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே போதிய அளவில் டாக்டர்களை நியமிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்