கொசு தொல்லையால் அவதி

Update: 2026-03-08 16:47 GMT

உத்தமபாளையம் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அவர்களுக்கு பல்வேறு நோய்த்தொற்றுகளும் ஏற்படுகிறது. எனவே கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த கொசுமருந்து தெளிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்