பாழடைந்த கட்டிடத்தை அகற்றுவார்களா?

Update: 2025-04-06 19:08 GMT

வந்தவாசி தாலுகா அலுவலகம் மற்றும் தெற்குக் காவல் நிலையம் அருகில் உழவர்சந்தை இயங்கி வருகிறது. உழவர் சந்தைக்கு அருகில் பாழடைந்து, இடிந்து விழும் நிலையில் அரசு கட்டிடம் உள்ளது. பாழடைந்த கட்டிடத்தால் உழவர் சந்தைக்கு வருவோர் அச்சப்படுகின்றனர். அந்தக் கட்டிடத்தை அரசு அதிகாரிகள் உடனே அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜெயக்குமார்முருகன், விழுதுபட்டு கிராமம்.

மேலும் செய்திகள்