வழிகாட்டி பலகை வைப்பார்களா?

Update: 2022-08-19 10:49 GMT

வாலாஜாவில் தாலுகா அலுவலகம் காந்திநகர் பகுதியில் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பலர் அலுவலகம் உள்ள பகுதியை விசாரிக்க வேண்டிய நிலை உள்ளது. வாலாஜாவில் சாலையோரம் தாலுகா அலுவலகம் செல்லும் வழி என்ற வழிகாட்டி பலகையை வைப்பார்களா?

பி.துரை கல்புதூர்

மேலும் செய்திகள்