ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த கீழ்களத்தூர் கிராமம் உள்ளது. இந்தக் கிராம பகுதியில் இருந்து 4 பக்கமும் வழி செல்கிறது. ஆனால், 4 வழித்தடங்களில் கிராமத்துக்காக வழிகாட்டும் பெயர் பலகை இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வழிகாட்டும் பெயர் பலகை வைக்க வேண்டும்.
-க.மனோகரன், கீழ்களத்தூர்.