கால்வாய் மீது சிமெண்டு சிலாப் போடுவார்களா?

Update: 2024-09-29 20:03 GMT

வேலூர் மாநகராட்சி மண்டலம் 4-ல் 40-வது வார்டில் கஸ்பா பகுதி எம்.சி சாலையில் புதிதாக கால்வாய் அமைக்கப்பட்டது. அந்தக் கால்வாய் மேல் சிமெண்டு சிலாப் போடாமல் விட்டு விட்டனர். மழைக்காலத்தில் கால்வாயில் கழிவுநீர் நிரம்பி சாலையில் ஓட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்டு சிலாப் போட நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆர்.காதர், வேலூர்.

மேலும் செய்திகள்