கிராம சேவை மைய கட்டிடத்தை திறப்பார்களா?

Update: 2022-08-28 09:33 GMT

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கூடலூர். இங்கு கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. கட்டி பல ஆண்டுகள் ஆகியும் அதை தற்போது வரை திறந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராம சேவை மைய கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுப்பார்களா?

அஜித், கூடலூர்.

மேலும் செய்திகள்