குப்பைகளை எரிப்பதால் சுவாச பிரச்சினை

Update: 2026-01-18 19:41 GMT

வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்தில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை தீ வைத்து கொளுத்துகின்றனர். அதில் இருந்து வெளியேறும் புகையால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. குப்பைகளை எரிக்காமல், குப்பைக்கிடங்குக்குக் கொண்டு சென்று சேர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திகேயன், வேலூர்.

மேலும் செய்திகள்