வேலூர் கொணவட்டம் அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடத்தின் சிமெண்டு மேற்கூரை பூச்சு சேதமடைந்துள்ளது. கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவபிரகாசம், கொணவட்டம்.